Pollachi Sexual

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ -யிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் திங்களன்று சமர்ப்பித்தனர்